Price |
₹299.00 |
உங்கள் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தையும் விரட்டவும் , முடியை வலுவாகவும், ஃப்ரி ஸ் ஃப்ரீயாக வைத்திருக்கும் ஒரு ஹேர் சீரம் தேடுகிறீர்களா? உங்கள் தேடல் இப்போது முடிகிறது. மாமாயெர்த் ஆனியன் ஹேர் சீரம் வழியாக சிறந்த கூந்தலை பெற்றிடுங்கள். வெங்காயத்தின் நன்மையை நம்ப வேண்டிய நேரம் இது - முடி உதிர்தல், உடைதல் மற்றும் முடி சிக்கல் போன்ற முடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு பழமையான தீர்வு.
வெங்காயம் - சல்ஃபர் நிறைந்தது - உங்கள் தலைமுடியை வலிமையாக்குகிறது மற்றும் உடைவதைக் குறைக்கிறது. பயோட்டின் ஒட்டுமொத்த முடியின் தரத்தை மேம்படுத்துகிறது, உடைவதைக் குறைக்கிறது மற்றும் தடிமனை அதிகரிக்கிறது. ஆலிவ் ஆயில் முடியை மென்மையாகவும், சிக்கல் இல்லாததாகவும் மாற்ற உதவுகிறது.
வண்ணமூட்டப்பட்ட, வேதியியல் ரீதியாக சிகிச்சையளிக்கப்பட்ட கூந்தலுக்கு பாதுகாப்பானது, இந்த சீரம் அனைத்து முடி வகைகளுக்கும் பொருந்தும், மேலும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் நச்சுகள் எதுவும் இல்லாதது.